Facebook Badge
எங்கள் இணைய இணைப்பு வேகத்தை அதிகரிக்க..
நம்மில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று இணையத்தள இணைப்பின் ஆமை வேகம்..படு துரிதமாக வேலை செய்து கொண்டிருக்கும் நமக்கு இத்தகு குறை வேகம் சங்கடத்தையும் எரிச்சலையும் கொடுக்கக்கூடும்..அதனால் உங்கள் இணைப்பின் வேகத்தை அதிகரிக்க ஒரு எளிய வழியை பகிர்கிறேன்
(01)
முதலில் உங்கள் இணைய இணைப்பு சேவை வழங்குநர் குறிப்பிட்டுள்ள வேகத்தை பரிசோதிக்கவும் (அவர்களது விளம்பரத்திலோ இணைய இணைப்பு மென்பொருளிலோ இதனைக்காணலாம்)
(02)
உங்கள் அணைய இணைப்பின் உண்மையான வேகத்தை www.speedtest.net or Speakeasy.net ஆகிய இணையத்தளங்களின் உதவியுடன் பரீட்சிக்கவும் (மேற்படி இணையத்தளங்கள் தரிசிக்கும்போது அது தரும் வழிகாட்டல்களை பின்பற்றவும்)
(03)
முதலாவது இணைப்பு வேகத்தையும் இரண்டாவது இணைப்பு வேகத்தையும் ஒப்பிடவும்.வேறுபாடு தென்படின் நான்காவது படிக்குச்செல்லவும்
(04)
இப்போது உங்கள் வெப் பிரவுசரின் (இணைய உலவி) "எட் -ஒன்ஸ்" (Ad-Ons) இல் தேவையற்றவைகளை Disable பண்ணிவிடவும் (அநேகமாக எல்லாவற்றையுமம் Disable பண்ணுவது நல்லது)இதற்கு tools - Manage ad-one ஐ சொடுக்கவும்
(05)
இபபோது anti-virus, adware, spyware, and malware ஆகியவைகளை ஸ்கேன் பண்ண விடவும்.
(06)
டிஸ்க் க்ளீன் அப் ,Disk Defragmenter செய்யவும்
(07)
TCP Optimizer software டவுண்லோட் செய்து கணணியை optimize பண்ணவும்
Link:-
http://www.download.com/SG-TCP-Optimizer/3000-2155_4-10488572.html?tag=lst-1 or at PCWORLD: http://www.pcworld.com/downloads/file/fid,68524-order,1-page,1/description.html
(08)
கணணியை ரீ-ஸ்டாரட் பண்ணிவிட்டு மீண்டும் இணைய வேகத்தை பரிசீலிக்கவும்
- பாஸ்(எ)பாஸ்கரன்-சுடச்சுட விமர்சனம்!
- அழிந்த பைல்களை மீளப்பெறுவது எப்படி
- உங்கள் செல்போனின் தரத்தைப்பரிசீலிக்க இதோ இலகு வழி
- எங்கள் இணைய இணைப்பு வேகத்தை அதிகரிக்க..
- 800 மடங்கு வேகத்தில் பதிவிறக்கம் செய்ய பதினைந்து இலவச மென்பொருட்கள்
- கவிஞர் நா.முத்துக்குமார் - நவீன தமிழ்க்கவிஞன்
- PDF பைல்களை இலவசமாக WORD பைலுக்கு மாற்ற சில இலகு வழிகள்
- கவிஞர் நா.முத்துக்குமார் - நவீன தமிழ்க்கவிஞன்
- பயனுள்ள மென்பொருட்கள் சில ! இலவசம் இலவசம் இலவசம்
- ராவணன் - பத்துத்தலை
- அங்காடித்தெருவும் சில நுண்ணுணர்வுகளும்
- அசல் பாடல் வரிகள் - அரிய புகைப்படங்களுடன்
- மீண்டெழுந்த சிறீசாந்த்த் - இப்ப இவன் ரொம்ப நல்லவன் பா
- தோல்வியின் விளிம்பில் இலங்கை கிரிக்கெட் அணி
- McAfee Antivirus ஒரு வருடத்திற்கு இலவசமாக பெற
YOUTUBE TOP VIDEO
ஷிப்லியின் கவிதைகள்
எனது வலைப்பதிவு பட்டியல்
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல் - பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double acting.வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..திரைப்படமாக வந்தால்..அப்பட...2 ஆண்டுகள் முன்பு
-
-
எந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள் - குட்டிப்பசங்களெல்லாம் இப்போது பள்ளியில் Robotics வகுப்பு நடக்கப்போகுது. சேர்த்து விடுன்னு பெற்றோரை கேட்கிறார்கள். விக்ரமும் வந்து கேட்டான். Robotics சரி...5 ஆண்டுகள் முன்பு
-
"காவடி பாக்க போவோம்."- தைப்பூசமும் பரோட்டாவும் - Farrer park ரயில் நிலையம் அருகே இருக்கும் பெருமாள் கோயிலிருந்து Tank Road முருகன் கோயில் வரை தைப்பூசம் ஊர்வலம் போகும் சிங்கப்பூரில். விமர்சையாக நடைபெறும் ப...6 ஆண்டுகள் முன்பு
-
குமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...9 ஆண்டுகள் முன்பு
-
வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் - வலைச்சரத்தில் வெற்றிகரமாக ஆறாம் நாள் பதிவர்களுடன் வந்து விட்டேன் ! இதுவரை அதிகம் இங்கு பேசப்படாத பதிவர்கள் , அவர் தம் பதிவுகள் வேண்டும் என்றே , தேடி தே...9 ஆண்டுகள் முன்பு
-
Rewarding Life - *"If you want your life to be more rewarding, you have to change the way you think."* * - Oprah Winfrey*11 ஆண்டுகள் முன்பு
-
உன்னுடன் வாழ்கிறேன்.. - அவனது கண்கள் நடைப்பழகாத இரு குழந்தைகள் என்னை காணாத அந்த ஒரு நிமிடம்.. என்னுள் இருக்கும் உன்னோடு சேர்ந்து மிதந்து போகிறேன் மேகமாய்.. என்னுடன் நான் உணர்...13 ஆண்டுகள் முன்பு
-
-
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக