நூல் வெளயீடு தொடர்பில் உதவி தேவை


அன்பர்களே.........


நான் நிந்தவூரிலிரந்த ஷிப்லி (இலங்கை)

எனது நான்காவது கவிதை நூலை விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறேன்..

கொழும்பில் இந்நூலை வெளியிடத்தீரமானித்த எனக்கு அங்குள்ள நூல் வெளியீட்டு அமைப்புக்களுடன் பரிச்சயம் இல்லை..மேலும் நூல் வெளியீட்டாளர்கள் இந்தியாவில் இருப்பதால் சில பல நடைமுறைச்சிக்கல்களை நூலை வெளியிடுவதில் சந்திக்கிறேன்..

கொழும்பிலுள்ள ஏதேனும் நூல் வெளியீட்டு மையங்களில் தொடர்பிருப்பவர்கள் அல்லது நூல் வெளியீடு தொடர்பில் ஆர்வமிருப்பவர்கள் தயவு செய்து என்னைத்தொடர்பு கொள்ளுங்கள்..

நன்றிகள்

4 கருத்துகள்:

ரவி சொன்னது…

வடலி பதிப்பகத்தோடு தொடர்புகொள்ளுங்கள். அதன் முகவரி http://vadaly.com/ இலங்கை தமிழர்கள் நடத்தும் பதிப்பகம்.

கிழக்கு பதிப்பகம் வருடத்துக்கு ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் வெளியிடும் பதிப்பகம். சென்னையில் உள்ளது. http://www.nhm.in/ அதன் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளர் Haranprasanna haranprasanna@gmail.com உங்கள் படைப்பு சிறப்பாக
இருந்தால் அவர்கள் தேடி பிடித்து வெளியிடுவார்கள்.

இன்னும் பல பதிப்பகங்கள் இருக்கின்றன. சோமி மற்றும் அகிலனும் சென்னையில் பதிப்பகத்துறையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

http://somee.blogspot.com/

வாழ்த்துக்கள்.

Lionsl சொன்னது…

ஷிப்லி உமக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Arafath

Shibly சொன்னது…

Thanks ravi

Shibly சொன்னது…

Thanks Lionsl

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails

YOUTUBE TOP VIDEO

எனது வலைப்பதிவு பட்டியல்